K U M U D A M   N E W S

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு

மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை அட்டூழியம் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Live | சீமான் செய்தியாளர் சந்திப்பு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது குறித்தும், அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

BREAKING | 14 மீனவர்களுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்.20 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Vaiko Speech : கிரிக்கெட்டில் தோல்வி.. 4 மீனவர்களின் தலையை வெட்டிய இலங்கை கடற்படை.. கொதித்த வைகோ

Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.