என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!
மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.