#JUSTIN : Hogenakkal : ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் | Dharmapuri News | Kumudam News
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிப்பு. எல்லை பகுதியான பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரட்டி, தேன்கனிகோட்டை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரைகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் 8வது நாளாக தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக உள்ளது. அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hogenakkal Water Level Today : தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் அருவி |
கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 17,000 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,000 கன அடியாக உயர்வு
Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
Hogenakkal River Water Level Increased Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; விநாடிக்கு 25,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்