Paddy Crop Damage: வாய்க்கால் தூர்வாராததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி அருகே தேங்கிய மழைநீர்
மெட்ரோ பணியால் சாலை குறுகி காணப்படும் நிலையில் ஆமைபோல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு | Balachandran
தமிழ்நாட்டில் இன்று (நவ. 12) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் கனமழையால் ஏரி போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.