K U M U D A M   N E W S

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்த கண் கலங்கிய தயாளு அம்மாள்

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.

”என்ன விட்டு போய்ட்டீங்களே” முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத மனைவி

முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.

முரசொலி செல்வத்தின் உடலை பார்த்தபடி சோகத்துடன் நின்ற முதலமைச்சர்

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பாத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பெட்டியில் என்ன வாசகம் இடம் பெற்றது?

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட உள்ள சந்தனப்பெட்டியில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் என்று எழுதப்பட்டு உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.