Dushara Vijayan: “துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரம், அன்பு” ராயன் வெற்றி... துஷாரா விஜயன் நெகிழ்ச்சி!
Raayan Movie Actress Dushara Vijayan on Dhanush : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷின் தங்கையாக துர்கா என்ற கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன், நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.