ரூட்டு தல விவகாரம்அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம் | Kumudam News 24x7
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் ஏறியும், கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு அளித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் கூண்டோடு சிக்கினர்.
இளைஞர்களின் கனவை சுமந்து கடலுக்கு எதிரே கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு கட்டுரை
சென்னையின் வரலாறு என்று எடுத்துக் கொண்டாலே சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ் போன்ற குறிப்பிட்ட சில கட்டடங்களின் கதைகளை மட்டுமே சென்னவாசிகள் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் இன்றளவும் சென்னையின் கதையை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சுவாரஸ்மிக்க கதையை சுமந்துக் கொண்டு வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது ”ஐஸ் ஹவுஸ்”.
இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன… குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன… ஆனால் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக கம்பீரமாக நிற்கிறது ‘சென்னை’… இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக கட்டப்பட்ட கோட்டை உள்ளது… கிட்டத்தட்ட 385 ஆண்டுக்கால நினைவுகளை சுமந்துக் கொண்டு, வங்கக் கடலை வெறித்தப்படி, மிடுக்காகவும், தமிழ்நாட்டின் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது அந்த கோட்டை… அதுதான் கறுப்பர் நகரமான சென்னையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ”புனித ஜார்ஜ் கோட்டை”…