சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் காவல்துறை உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன்.
வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, 3 மணி நேரம் கடந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை -அண்ணாமலை
தூய்மைப் பணியாளர்கள் என கூறிக்கொண்டு வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் புகார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்