விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா!
நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.
நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழையால் கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து 3 நாட்களாகியு வடியாத மழை நீர்.
மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
தமிழ்நாட்டில் வழக்கத்தை விட 84 சதவிகித மழைப்பொழிவு அதிகம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
Tamilnadu Rains: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி