Seeman : விஜய்யுடன் கூட்டணி..? சீமான் சொன்னது என்ன..?
NTK Chief Seeman About Alliance with TVK Vijay : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என என்னிடமே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு முடிந்தபின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார்.