K U M U D A M   N E W S

Double Murder Case: இரட்டைக்கொலை - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ், பட்டாபிராமுக்கு மாற்றம்

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேராசிரியர் மீது காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் விஜய்க்கு பாதுகாப்பு.. பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்..

14 வருடங்களாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்று விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததுடன், பத்திரியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.