காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை சித்திக் ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளைஞரின் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை அந்த இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?