ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்.. சாதனை படைத்த இந்திய வீரர்கள்
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து சர்வதேச தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 871 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
What's Your Reaction?