வீடியோ ஸ்டோரி

விஜயலட்சுமி புகார் - சீமானுக்கு போலீசார் சம்மன்

By VASUKI
25 Feb 2025, 07:16 AM
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டம்

பிப்ரவரி 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன்

12 வாரத்திற்குள் வழக்கை  விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நடவடிக்கை