வீடியோ ஸ்டோரி

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

By leninakathiya
11 Nov 2024, 10:39 PM
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.