வீடியோ ஸ்டோரி

போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது வழக்கு

By nagalekshmi
03 Jan 2025, 09:58 AM
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.

பாமக மகளிரணி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி கைதாகி விடுவிப்பு.

போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்பட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு.