சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலை ரூ. 800 குறைந்து சவரன் ரூ. 1,19,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,950 -க்கு செய்யப்பட்டது. அதே போன்று வெள்ளியின் விலையும் இன்று காலை கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 305-க்கும், ஒரு கிலோ ரூ. 3,05,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலையில் தங்கத்தின் விலை ரூ.1480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,765-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஏற்படவில்லை.
இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் விலை ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.