மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.