புதிய கல்விக் கொள்கையின் படி நாடு முழுவதும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் மத்திய மாநில பல்கலைகழகங்களில் படிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கு மத்திய அரசு நடத்தப்படுகின்ற தேர்வு தான் சி.யூ.இ.டி.(கியூட்)
இந்த நிலையில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை சேருவதற்கான முடிவுகள் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு .https://examinationservices.nic.in/ResultoService26/CUET2026/Login இந்த இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் பதிவிட்டு தங்களின் மதிப்பெண்ணை தெரிந்துக் கொண்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய பல்கலைகழகங்களில் பொறியியல் சேர்க்கைகான நடைமுறைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.