இந்தியா

உ.பி-யில் தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்