திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .

Nov 23, 2024 - 10:16
 0

தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow