நடிகர் சிம்பு தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-இல் வெளியான 'உறவைக்காத்த கிளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைஃப்' படத்தைத் தொடர்ந்து, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'STR 48' ஆகிய படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகத்திறமை கொண்டவர்.

Next Story

Read Next Story