இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர்.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Next Story

Read Next Story