தமிழில் கார்த்திக்கு ஜோடியாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார்.

Next Story

Read Next Story