Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம், முத்தாம்பாளையம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வீடு கூட இல்லாமல் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?