சினிமாவில் விஜய் "மைனஸ்" - பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது. எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வி.சி.க., தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும். கூட்டணி கணக்கு மைனஸ் ஆகாது. அப்படி சொன்னவர்தான் மைனஸ் ஆவார். திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?