JUSTIN || விஜய்யின் மாஸ் என்ட்ரி.. கண் மூடாமல் காத்திருக்கும் நிர்வாகிகள் | Kumudam News
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்தளிக்க உள்ளார்
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்தளிக்க உள்ளார். விருந்து ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், விஜய் வருகை தருகிறார். விஜய்யை பார்க்க வந்த விவசாயிகளுக்கு செல்போன்களை பேருந்தில் வைத்து விட்டு வர கட்சி தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
What's Your Reaction?