வீடியோ ஸ்டோரி

குற்றாலம் அருவியில் குளு குளு குளியல்

விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி