K U M U D A M   N E W S

அதிமுக-வை பாஜக மண்ணோடு மண்ணாக்கப்போகிறது- ஜோதிமணி எம்.பி விமர்சனம்

எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.