K U M U D A M   N E W S

சொந்த வாழ்க்கை பயணத்தை எதிரொலிக்கும் முஃபாசா.. ஷாருக்கான் நெகிழ்ச்சி

தனக்கு உரிய தலைமையிடத்தை அடைவதற்காக முஃபாசா மேற்கொள்ளும் சவால்கள் தன் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பணக்காரர்கள் பட்டியல்.. அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்.. அட! ஷாருக்கானும் இருக்காரா?

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

South Indian Cinema : வெளிநாட்டில் தென் இந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

Bollywood Actor Shah Rukh Khan Praised South Indian Cinema : ''தென் இந்திய சினிமாவில் சிறு பட்ஜெட்டில் வெளியாகும் படங்களும் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதற்கு உதாரணமாக மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தை கூறலாம். தென் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருவதற்கு தரமான இளம் இயக்குநர்கள் உருவாகி வருவதே காரணம்'' என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

அடேங்கப்பா! ரூ.300 கோடி ஜெட் விமானம்..ரூ.40 கோடி பங்களா.. ஆனந்த் அம்பானிக்கு குவிந்த பரிசுகள்!

Anand Ambani Wedding Gifts Worth : அமிதாப்பச்சன் குடும்பத்தினர் ரூ.30 கோடி மதிப்புள்ள நெக்லஸை பரிசாக வழங்கியுள்ளார். சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்புள்ள உயர்தரமான பைக்கை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

பிரபலங்களுக்கு உயர்ரக வாட்ச் பரிசளித்த ஆனந்த் அம்பானி.. விலையை கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.