ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.