K U M U D A M   N E W S

எதிர் நீச்சல் டூ மதராஸி... டைட்டில் பஞ்சத்தில் சிவகார்த்திகேயன்! இதுக்கு இல்லையா சார் ஒரு End?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் டைட்டில் மதராஸி என படக்குழு அறிவித்தது. இந்த டைட்டில் வெளியான அதேவேகத்தில், சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக்  வீடியோ வெளியானது.