போராடி தோற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென், மகேஸ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.