K U M U D A M   N E W S

குடும்பத்தினருடன் சேர்ந்த ஜானி மாஸ்டர்... “மிஸ் யூ டாடி”.. வைரலாகும் காணொளி!

நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம் என ஜாமினில் வெளியே வந்த ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

National Award: கோலாகலமாக நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழா... பொன்னியின் செல்வன் டீம் ஆஜர்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Jani Master: போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்... தேசிய விருது கேன்சல்... அடுத்தடுத்து அதிரடி..?

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..

சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

AR Rahman Award : ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருது..? இது ரொம்ப அவமானம்… தேர்வு குழுவை விளாசிய பிரபலஇயக்குநர்!

Aadujeevitham Director Blessy About Kerala State Award 2024 to AR Rahman : பொன்னியின்செல்வன் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கேரள மாநில திரைப்பட விருது விழாவில் ஏஆர் ரஹ்மான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக,ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி கடும் அதிருப்தியில் உள்ளார்.

National Award Winner 2022 : 7 தேசிய விருதுகள்… சாதனையை தக்க வைத்த AR ரஹ்மான்... 2வது இடத்தில் இளையராஜா!

AR Rahman Awards Record in National Award Winner 2022 : இசைமைப்பாளராக 7-வது முறை தேசிய விருது வென்றுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இதன்மூலம் அதிக தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.