K U M U D A M   N E W S

பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகள்.. வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை!

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி!

Paralympic 2024: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி

பாராலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் கலக்கிய தமிழ்நாடு வீராங்கனை!

துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.