விஜய்யின் தவெக மாநாடு குறித்து நடிகர் ரஜினி கருத்து
தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது, இதைதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.15-ம் தேதி நடைபெற உள்ளதாக சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி, கப்பியாம்புலியூர், பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். தவெக மாநாட்டில் யானை சின்னம் பதித்த கொடியால் நாட்டில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது - ஆர்.டி.ஐ செல்வம்
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.