Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது... உயர்நீதிமன்றம் அதிரடி!
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.