மதுபாட்டிலை வீசி பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால் ஆத்திரத்தில் கல்லால் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Saidapet Police suspension: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.