Rajinikanth Health Condition: ரஜினி இப்போ எப்படி இருக்கார்? -Dr.Chockalingam Explains | Kumudam
ரஜினியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
ரஜினியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Rajinikanth Health Update : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பிய காட்சி வெளியானது.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.