இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
''இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்'' என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.