BREAKING : Jaffer Sadiq Case Update : அமீருக்கு பறந்த உத்தரவு | Ameer | ஜாபர் சாதிக் | CBI
ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.
சூரி நடிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கக் கூடாது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Director Ameer About Jaffer Sadiq Case : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மனைவி மூலம், தனது வங்கிக் கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என இயக்குநர் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.