தீ பரவியதாக வதந்தி.. ரயில் விபத்தில் 13 பேர் பலி.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.