K U M U D A M   N E W S

Andhagan:“சப்ஜெக்ட்டுக்கு இன்னும் உயிர் இருக்கு..” பிரசாந்தின் அந்தகன் டீசர் ரிலீஸ்... செம ஸ்கெட்ச்!

Actor Prashanth Movie Andhagan Teaser Release : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல தடைகளை கடந்து டீசர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.