K U M U D A M   N E W S

சொன்னதெல்லாம் என்னாச்சு? தமிழக பட்ஜெட்டை கடுமையாக விமர்ச்சித்த விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.

பேரினவாதத்திற்கு உதாரணமாக உள்ளது.. திமுகவை கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

"பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை" - நிர்மலா சீதாராமன் தாக்கு

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் 2025 - 26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் '₹' சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

பட்ஜெட் தாக்கல் - இன்று வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு

மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.