மீண்டும் சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும்.

Dec 1, 2024 - 11:03
 0

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் 

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் வானிலை மையம் அறிவிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow