தண்டவாளத்தில் மழைநீர்.. காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
வியாசர்பாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கிறது
சென்னையிலிருந்து காட்பாடி வழியாக பிற ஊர்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்
சென்னை செல்லும் பயணிகள் 2 மணி நேரம்ம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
What's Your Reaction?