வீடியோ ஸ்டோரி
Insta காதல் வில்லங்கம்.. ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. VAO உதவியாளரை தாக்கியவர் கைது
காதல் விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரை கத்தியால் வெட்ட முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலுக்கு ஆப்பு வைக்க இணையத்தில் எகிடுதகிடாக புகைப்படங்களை பதிவிட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...