யாரும் அச்சப்பட வேண்டாம்.. - துணை முதலமைச்சர் உறுதி
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது யாரும் அச்சப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உறுதி
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் ஆய்வு
"பொதுமக்கள் யாரும் எந்தவித அச்சமும் படத் தேவையில்லை"
"அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்"
What's Your Reaction?