கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் NIA அதிகாரிகள் 2 வது நாளாக விசாரணை
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் NIA அதிகாரிகள் 2 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கார் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த மாதம் கோவை போத்தனூர், உக்கடம், செல்வபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?