வீடியோ ஸ்டோரி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் ட்விஸ்ட்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்